பாலசுப்பிரமணிய ஆலயத்தில் சங்காபிஷேகம்

70பார்த்தது
பாலசுப்பிரமணிய ஆலயத்தில் சங்காபிஷேகம்
சேந்தமங்கலத்தில் உள்ள பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் ஆடி கிருத்திகை தினத்தை முன்னிட்டு இரண்டாம் நாள் நிகழ்வாக இன்று காலை கணபதி ஹோமத்துடன் துவங்கியது. இதில் 108 சங்க விஷயங்கள் பின்னர் மூலவர் முருகப்பெருமானுக்கு 108 சங்க அபிஷேகமும் பின்னர் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு கோபுர தீபம் உட்பட மகா தீபம் காண்பிக்கப்பட்டது.

தொடர்புடைய செய்தி