எருமப்பட்டி அருகே அமைந்துள்ள பழையபாளையம் ஏரிக்கரையில் ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மன் திருக்கோயில் அமைந்துள்ளது இங்கு மாறிய மாதம் கடைசி செவ்வாய்க்கிழமை என்பதால் நேற்று இரவு சாமிக்கு சந்தன காப்பு அலங்காரம் செய்யப்பட்டது இதைக் காண சுற்றுவட்டார பகுதியிலிருந்து ஏராளமான பொதுமக்கள் சாமி தரிசனம் செய்தனர் அனைவருக்கும் சாமியின் பிரசாதம் வழங்கப்பட்டது.