1956-ம் ஆண்டு மொழி அடிப்படையில் மாநிலங்கள் பிரிக்கப்பட்ட போது,
*சித்தூர், திருப்பதி, காளஹஸ்தி, நெல்லூர் என 40,000 ச.கி.மீ பரப்பளவு கொண்ட தமிழர் வாழ்ந்த பகுதிகள் ஆந்திராவுக்குச் சென்றது.
*மாண்டியா, கோலார் தங்க வயல், குடகுமலை, கொள்ளேக்கால் போன்ற பகுதிகளை தமிழகம் கர்நாடகாவிடம் பறிகொடுத்தது
*தேவிகுளம், பீர்மேடு, பாலக்காடு, நெய்யாற்றங்கரை, நெடுமாங்காடு ஆகிய பகுதிகளை தமிழகம் கேரளாவிடம் இழந்தது.