இது கோப்பைக்கான யுத்தம்.. சிறப்பு போஸ்டர் வெளியிட்ட ஐசிசி

65பார்த்தது
இது கோப்பைக்கான யுத்தம்.. சிறப்பு போஸ்டர் வெளியிட்ட ஐசிசி
சாம்பியன்ஸ் டிராபி தொடரின் அரையிறுதி சுற்றுக்குள் இந்தியா, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்க அணிகள் நுழைந்துள்ள நிலையில், ஐசிசி சிறப்பு போஸ்டரை வெளியிட்டுள்ளது. மார்ச் 04-ம் தேதி முதல் அரையிறுதி ஆட்டங்கள் தொடங்க உள்ளது. 2023 ஒருநாள் கோப்பை அரையிறுதிக்கு தகுதிப்பெற்ற அதே நான்கு அணிகள்தான், தற்போது சாம்பியன்ஸ் டிராபி அரையிறுதிக்கும் தகுதிப்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி