புகைபிடிப்பதை உடனே நிறுத்தினால் என்ன நடக்கும்?

68பார்த்தது
புகைபிடிப்பதை உடனே நிறுத்தினால் என்ன நடக்கும்?
போதை பழக்கத்திற்கு அடிமையானவர்கள் அதை உடனடியாக நிறுத்தும் பொழுது Withdrawal Syndrome எனப்படும் நிலை ஏற்படும். புகை பிடிப்பதை உடனடியாக நிறுத்தும் பொழுது நிக்கோட்டின் Withdrawal Syndrome ஏற்படும். ஆனால் இது 10-ல் ஒருவருக்கு தான் ஏற்படும் என்றும், இந்த நிலை ஏற்பட்டால் மருந்துகள் மூலம் சரி செய்து விடலாம், எனவே புகைப்பழக்கத்தை படிப்படியாகத்தான் விட வேண்டும் என்கிற அவசியம் இல்லை. உடனடியாகவும் நிறுத்தலாம் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.

தொடர்புடைய செய்தி