சேந்தமங்கலம்: 20க்கும் மேற்பட்ட லாரி ஜேசிபி இயந்திரம் பறிமுதல்

70பார்த்தது
சேந்தமங்கலம் அருகே அமைந்துள்ள கொண்டநாயக்கன்பட்டி பகுதியில் சுமார் பல ஆண்டுகளாக அனுமதியின்றி இயங்கி வந்த கல்குவாரி இன்று திடீரென ஆர்டிஓ பார்த்திபன் தலைமையிலான குழு ஆய்வு செய்தது. பாறைகளை வெட்டி எடுப்பதற்காக பயன்படுத்தப்பட்ட பத்துக்கும் மேற்பட்ட லாரி டிராக்டர் ஜேசிபி எந்திரம் மற்றும் நவீன இயந்திரங்கள் இன்று இரவு ஆர்டிஓ நாமக்கல் இன்ஸ்பெக்டர் தலைமையிலான குழுவினர் பறிமுதல் செய்தனர்.

தொடர்புடைய செய்தி