ஸ்ரீ ராமநவமியை முன்னிட்டு சீதா ராம திருக்கல்யாண வைபவம்

71பார்த்தது
ஸ்ரீ ராமநவமியை முன்னிட்டு சீதா ராம திருக்கல்யாண வைபவம்
நாமக்கல் மாவட்டம் பிள்ளாநல்லூரில் அமைந்துள்ள அருள்மிகு ஶ்ரீ கோதண்டராமர் திருக்கோயில் இன்று ஸ்ரீராமநவமியை முன்னிட்டு சீதா ராம திருக்கல்யாண வைபவம் மிகச் சிறப்பாக நடைபெற்றது. இதில் கோதண்டராமருக்கு பூக்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பக்தர்களுக்கு காட்சியளிக்கப்பட்டது. பிறகு மஹா தீபாராதனை காட்டப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி