இராசிபுரம்: பேரணியாக சென்று நகராட்சி அலுவலகத்தில் மனு

69பார்த்தது
நாமக்கல் மாவட்டம் இராசிபுரத்தில், ராசிபுரம் புதிய பேருந்து நிலையம் மீட்பு கூட்டமைப்பு சார்பில் நேற்று புதிய பேருந்து நிலையத்திலிருந்து பேரணியாக சென்று நகராட்சி அலுவலகத்தில் மனு கொடுப்பதாக இருந்தது. இதில் அதிமுக, பாமக மற்றும் இதர கட்சியினரை சார்ந்த பலரும் கலந்து கொண்டனர்.

அப்போது அவர்கள் நகராட்சி அலுவலகத்தில் உள்ளே நுழையும்போது நகராட்சி அலுவலகத்தில் நுழையக்கூடாது என மற்றோரு குழுவினர் தடுத்ததால் இரு குழுவினருக்கு இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

தொடர்புடைய செய்தி