ராசிபுரம் புதிய பேருந்து நிலையம் அருகே பாட்டாளி மக்கள் கட்சியினர் நேற்று சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் திரண்டு முதலமைச்சர் மு க ஸ்டாலின் மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. காவல்துறையினர் பாட்டாளி மக்கள் கட்சியினரை கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் அடைத்தனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.