கட்டனாச்சம்பட்டி: மக்களுடன் முதல்வர் முகாம்

82பார்த்தது
நாமக்கல் மாவட்டம் நாமகிரிப்பேட்டையில் உள்ள கட்டனாச்சம்பட்டி பகுதியில் இன்று மக்களுடன் முதல்வர் முகாம் நடைபெற்றது. இதில் மின்சார துறை, ஊரக வளர்ச்சித்துறை, வேளாண்மை துறை மற்றும் அனைத்து துறை சார்ந்த அலுவலர்கள் பலரும் கலந்து கொண்டு பொதுமக்களின் குறைகளை மனுவாக பெற்றுக் கொண்டார். மேலும் மனுக்களுக்கு விரைவில் தீர்வு காணப்படும் என உறுதியளித்தார்கள்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி