குருசாமிபாளையம்: அரசு பள்ளியில் ஓவிய போட்டி

53பார்த்தது
நாமக்கல் மாவட்டம் குருசாமிபாளையத்தில் அமைந்துள்ள செங்குந்தர் மகாஜன மேல்நிலைப்பள்ளியில் இன்று குடியரசு தின விழாவை முன்னிட்டு மாணவர்களுக்கு ஓவிய போட்டி நடைபெற்றது. இதில் பள்ளியை சேர்ந்த மாணவர்கள் பலரும் ஆர்வமுடன் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தினார்கள். மேலும் உடன் ஆசிரியர்களும் பலரும் இருந்தனர்.

தொடர்புடைய செய்தி