மூன்று நாட்கள் டாஸ்மாக் கடை விடுமுறை

71பார்த்தது
மூன்று நாட்கள் டாஸ்மாக் கடை விடுமுறை
நாமக்கல் மாவட்ட ஆட்சித் தலைவர் உமா இன்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையில் வல்வில் ஓரி விழா நடைபெறும் காரணத்தால் கொல்லிமலை சுற்று வட்டார பகுதியான கொல்லிமலை வாழவந்தி செம்மேடு நரியன் காடு ஆகிய சுற்றுலா பயலுள்ள டாஸ்மாக் கடைகள் 1 2 3 ஆகிய மூன்று தேதிகளும் மூட உத்தரவிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி