நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே எலச்சிபாளையம் பகுதியில் நேற்று பொதுமக்கள் சீரான குடிநீர் வழங்காத காரணத்தால் சாலை மறியல் மற்றும் திருமணிமுத்து ஆற்று பகுதியில் இறங்கி ஆர்ப்பாட்டத்தில் ஏற்பட்டனர் என்று அந்த இடத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் மேல் சென்று ஆய்வு செய்து உடனடியாக பொதுமக்களுக்கு சீரான குடிநீர் வழங்க வேண்டும் என உத்தரவிட்டார்