குமாரபாளையம் காவிரி ஆற்றில் விநாயகர் சிலைகள் கரைப்பு

74பார்த்தது
குமாரபாளையம் காவிரி ஆற்றில் இன்று(செப்.9) காலை முதல் மாலை வரை தொடர்ந்து சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் காவிரி ஆற்றில் கரைக்கப்பட்டது. குமாரபாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் உள்ள அனைத்து விநாயகர் சிலைகளும் காவிரி ஆற்றில் கரைக்கப்பட்டது. ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர். குமாரபாளையம் வெப்படை ஆகிய காவல் நிலையத்திலிருந்து காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு இருந்தனர்.

தொடர்புடைய செய்தி