நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரணியம் தாலுகா கோடியக்கரை வனவிலங்கு சரணாலயத்தில் 2000 க்கும் மேற்பட்ட வெளி மான், புள்ளி மான்கள் உள்ளன. மேலும் குரங்கு, பன்றி, குதிரை, நரி, முயல் உள்ளிட்ட வனவிலங்குகள் உள்ளன. 25 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் பசுமை மாறா காடாக அமைந்துள்ள இந்த சரணாலயத்தின் எதிர்ப்புறம் பறவைகள் சரணாலயம் அமைந்துள்ளது.
இங்கு வரும் சுற்றுலா பயணிகள் வனவிலங்குகளுக்கு உணவு அளித்தால் சிலை தண்டனை என மனசரக அலுவலர் ஜோசப் டேனியல் எச்சரிக்கை விடுத்துள்ளார்.