மக்களுடன் முதல்வர் நிகழ்ச்சியில் இணையதள சேவை பாதிப்பு

82பார்த்தது
நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரணியம் தாலுகாக்களில் ஆயக்காரன்புலம் ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு சேத்திகளுக்கு மக்களுடன் முதல்வர் நிகழ்ச்சி ஆயக்காரன்புலம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளிகளிலும் அதுபோல் தலை ஞாயிறு ஒன்றியத்தில் கள்ளிமேடு ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியிலும் நடைபெற்றது. இந்நிலையில் இந்த முகாமில் இணையதள சேவை பாதிக்கப்பட்டதால் பொதுமக்கள் காத்திருந்து அவதிக்குள்ளாகினர்.

தொடர்புடைய செய்தி