திரௌபதி அம்மன் கோவிலில் திருவிழா

65பார்த்தது
திரௌபதி அம்மன் கோவிலில் திருவிழா
நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரணியம் தாலுகா தோப்புத் துறையில் அருள்மிகு திரௌபதி அம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஆடி மாத வருடாந்திர தீமிதி திருவிழா நேற்று வெகு விமர்சையாக நடைபெற்றது. முன்னதாக கோவிலில் இருந்து சுவாமி புறப்பாடு மற்றும் சுவாமி வீதி உலா பற்றி நடைபெற்றது. அதன் பின்னர் விரதம் இருந்த நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் டீ கூட்டத்தில் இறங்கி தீ மிதித்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர்.

தொடர்புடைய செய்தி