இடிந்து விழும் நிலையில் உள்ள அரசு கட்டிடம்

57பார்த்தது
நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் நகராட்சியில், மேலாண்மை துறை அலுவலகம் இயங்கி வருகிறது.

கடந்த மூன்று ஆண்டுகளாக கட்டிடம் மிகவும் சேதம் அடைந்த நிலையில் உள்ளதால் அதில் பணிபுரியும் அரசு துறை அலுவலர்கள் மிகுந்த அச்சத்துடனேயே பணிபுரிந்து வருகின்றனர்.

மேலும் அலுவலகத்திற்கு விதை வாங்க வரும் விவசாயிகளும் கட்டிடத்தின் நிலை கண்டு அச்சத்துடன் வந்து செல்கின்றனர்.


எனவே புதிய கட்டிடம் கட்டித் தர வேண்டும் என விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி