மலேசியாவில் மாநாட்டில் பங்கேற்ற ஆதீனம் விருது வழங்கல்

82பார்த்தது
மலேசியா நாட்டில் உலக சைவ நெறி மாநாடு மலேசியாவில் உள்ள முத்து மலை திருத்தலத்தில் சிறப்பாக நடைபெற்றது. இந்த நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக மயிலாடுதுறை அடுத்த தர்மபுரத்தில் உள்ள தர்மபுரம் ஆதீன மடத்தின் மடாதிபதி தருமபுரம் ஆதீனம் 27வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிகர் ஞானசம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகள் பங்கேற்று பக்தர்களுக்கு அருளாசி வழங்கினார். அதனைத் தொடர்ந்து குரு மகா சன்னிதானம் கரங்களால் பல்வேறு விருதுகள் வழங்கப்பட்டது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி