குடிநீர் குழாய்கள் சீரமைக்கும் பணி தீவிரம்

63பார்த்தது
மயிலாடுதுறை நகரத்திற்கு கொள்ளிடம் தலைமை குடிநீர் ஏற்று நிலையத்திலிருந்து குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் அதன் பாதையில் உள்ள சில குழாய்களில் பழுது ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து வை. பட்டவர்த்தி மற்றும் உச்சிதமங்கலம் முடித்த பல்வேறு பகுதிகளில் குழாய்கள் சரி செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை நகர் மன்ற தலைவர் செல்வராஜ் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு பணிகளை விரைந்து முடிக்குமாறு உத்தரவிட்டார்.

தொடர்புடைய செய்தி