திருக்கடையூர் கோவிலில் குவிந்த பக்தர்கள்

573பார்த்தது
மயிலாடுதுறை மாவட்டம் சிரங்கம்பாடி தாலுக்கா திருக்கடையூரில் உள்ள உலக பிரசித்தி பெற்ற தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான ஸ்ரீ அபிராமி அம்மன் சமேத அமிர்தகடேஸ்வரர் ஆலயத்தில் நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்வது வழக்கம். இந்நிலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் உள்ளூர் மட்டும் இன்றி வெளியூர், வெளிமாவட்டம், வெளி மாநிலங்களைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வந்து தரிசனம் செய்து வழிபட்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி