பல ஆண்டுகளுக்கு பிறகு தூர்வாரப்பட்ட பாசன வாய்க்கால்

81பார்த்தது
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே திரு நகரிலிருந்து கீழநெப்பத்தூர் செல்லும் பாசனம் வாய்க்கால் நாச்சி என்ற பகுதியில் சுமார் 20 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது தூர்வாரும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதன் மூலம் அப்பகுதியில் சுமார் 300 ஏக்கரில் பாசன வசதி மேற்கொள்ள முடியும் என்பதோடு அப்பகுதியில் நிலத்தடி நீரும் மேம்பட்டு வருகிறது. இதனால் அப்பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி