இலவங்கப் பட்டையில் உள்ள அழற்சி எதிர்ப்பு, புற்றுநோய் எதிர்ப்பு, ஆக்ஸிஜனேற்றம் மற்றும் ஆண்டி செப்டிக் விளைவுகளைக் கொண்டுள்ளது. தினமும் காலையில் எழுந்ததும் இலவங்கப்பட்டை தூளை வெதுவெதுப்பான தண்ணீரில் கலந்து அருந்தினால் உங்கள் நாளை ஆரோக்கியமாக தொடங்கலாம். வயிற்று வலி, வயிற்றுப் புண்ணுக்கு தேனும் இலவங்க பட்டை பொடியும் சேர்த்து ஒன்றாக சாப்பிட்டால் நல்ல பலன் கிடைக்கும்.