ஒரு நாளைக்கு இரண்டு பலூன்களை ஊதுவது என்பது 200 மீட்டர் நடப்பதற்கு சமம் என மருத்துவர்கள் கூறுகின்றனர். நுரையீரலை ஆரோக்கியமாக வைப்பதற்கு மூச்சுப் பயிற்சி அவசியம். தனியாக மூச்சுப் பயிற்சி செய்ய முடியாதவர்கள் பத்து ரூபாய்க்கு பலூனை வாங்கி வந்து ஊதி குழந்தைகளுக்கு கொடுக்கலாம். வீட்டில் பெரியவர்கள் இருந்தால் காலை ஒரு பலூன், மாலை ஒரு பலூன் என ஊதி குழந்தைகளுக்கு கொடுக்கச் சொல்லுங்கள்.