புனுகீஸ்வரர் ஆலயத்தில் திருவிளக்கு பூஜை

56பார்த்தது
மயிலாடுதுறை அடுத்த கூரைநாடு பகுதியில் இந்திரன் புனகு பூனை வடிவம் எடுத்த பிரசித்தி பெற்ற தலமான ஸ்ரீ சாந்த நாயகி அம்மன் உடனாகிய புனுகீஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது. இந்த ஆலயத்தில் நேற்று ஆடி வெள்ளியை முன்னிட்டு திருவிளக்கு பூஜை மிக விமர்சையாக நடைபெற்றது. இதில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு குழந்தை பாக்கியம் மற்றும் மாங்கல்யதாரணம் வேண்டி சிறப்பு தரிசனம் மேற்கொண்டனர். அதனை தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி