சென்னை ரயில் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்

73பார்த்தது
சென்னை ரயில் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்
சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்திற்கு தொலைபேசியில் மர்ம நபர் ஒருவர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளார். மோப்பநாய் உதவியுடன் போலீசார் தீவிர சோதனை நடத்திய நிலையில் புரளி என்பது தெரியவந்துள்ளது. அழைப்பு எண்ணை கொண்டு சைபர் கிரைம் போலீசார் குற்றவாளியை தேடி வருகின்றனர். அண்மைக் காலமாக பள்ளிகள், ரயில் நிலையங்களுக்கு தொடர்ந்து வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி