மயிலாடுதுறையில் மரக்கன்றுகள் நடும் விழா

54பார்த்தது
மயிலாடுதுறையில் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு ஈஷா காவிரி கூப்பிடல் இயக்கம் சார்பில் ஒரு கோடியே 21 லட்சம் மரக்கன்றுகள் நடும் பணி துவக்க விழா நேற்று நடைபெற்றது. இந்த மரக்கன்றுகள் நடும் விழாவில் சிறப்பு அழைப்பாளராக மயிலாடுதுறை சட்டமன்ற உறுப்பினர் ராஜகுமார் பங்கேற்று மரக்கன்றுகளை நட்டு வைத்து சிறப்புரை ஆற்றினார். இதில் ஏராளமான ஒரு பங்கேற்றனர். இதில் பூமி வெப்பமயமாதலை தடுக்க அங்கங்கே மரக்கன்றுகள் நடப்பட உள்ளதாக தெரிவித்தனர்.

தொடர்புடைய செய்தி