பூம்புகார் சுற்றுலா தளம் புரனமைப்பு பணிகள் தீவிரம்

68பார்த்தது
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுக்கா பூம்புகாரில் உப்புகள் பெற்ற சுற்றுலாத் தலமாக பூம்புகார் கடற்கரை விளங்கி வருகிறது. இங்கு கண்ணகி சிலை, பூம்புகார் கலைக்கூடம் உள்ளிட்டவை அமைந்துள்ளதால் வெளி மாவட்டங்களில் இருந்தும் திரளான சுற்றுலா பயணிகள் வருகை புரிந்து கண்டுகளித்து மகிழ்கின்றனர். இந்நிலையில் தற்போது தமிழக அரசால் புதுப்பொலிவு பெற புனரமைப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த பணிகள் நிறைவடைந்த பிறகு திரளான சுற்றுலா பயணிகள் வரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்தி