மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா செம்பனார்கோவிலில் அண்ணா திருமண மண்டபத்தில் விதவை பெண்கள் வாழ்வுரிமை சங்கம் நடத்தும் பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு தினம் மற்றும் உலக மனித உரிமைகள் தினம் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலர் உமா மகேஸ்வரி, தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்போம் முன்னணி மாநில துணை பொதுச்செயலாளர் சுகந்தி ஆகியோர் பங்கேற்று சிறப்புரையாற்றினர்.