புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா

70பார்த்தது
மயிலாடுதுறையில் கிங்ஸ் ரோட்டரி சங்கத்தின் 2024 - 2020 ஐந்தாம் ஆண்டிற்கான புதிய நிர்வாகிகள் பதவியேற்கும் நிகழ்வு நேற்று நடைபெற்றது. தொடர்ந்து புதிதாக பொறுப்பேற்றுக் கொண்ட நிர்வாகிகளுக்கு மயிலாடுதுறை நகர்மன்ற தலைவர் குண்டாமணி என்கிற செல்வராஜ் நேரில் சென்று சாந்தி எனது வாழ்த்துக்களை தெரிவித்தார். இந்த நிகழ்வில் ஏராளமான திமுக நிர்வாகிகள் உடன் இருந்தனர். மேலும் இந்த நிகழ்வில் முக்கிய பிரமுகர்கள் பல பங்கேற்று புதிதாக பொறுப்பேற்ற நிர்வாகிகளுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

தொடர்புடைய செய்தி