மயிலாடுதுறையில் ரத யாத்திரை சென்று தருமபுரம் ஆதீனம் 27வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிகர் ஞானசம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகளுக்கு நகராட்சி அலுவலக வாயிலை நேற்று சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. நகர் மன்ற தலைவர் குண்டமணி என்கின்ற செல்வராஜ் தலைமையில் அதிகாரிகள் மற்றும் நகர் மன்ற உறுப்பினர்கள் தர்மபுரி இனத்திற்கு மலர் தூவி உற்சாக வரவேற்பு அளித்தனர்.