டேனிஷ் கோட்டை புரனமைப்பு பணிகள் மும்முரம்

50பார்த்தது
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி கடற்கரை பகுதியில் அமைந்துள்ள வரலாற்று சின்னமான டெக்னிக் கோட்டை தற்பொழுது அகழ் வைப்பகம் ஆகவும் செயல்பட்டு வருகின்றன. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக டேனிஷ் கோட்டை புனரமைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. பழனி மாறாமல் பாரம்பரிய முறைப்படி பராமரிப்பு பணிகள் தொடர்ந்து மும்மரமாக நடைபெற்று வருகிறது. மேலும் பணிகளை விரைந்து முடிக்கும் படி பணியாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி