பட்டாசு கடை உரிமையாளர்களுக்கான ஆலோசனைக் கூட்டம்

81பார்த்தது
மயிலாடுதுறை மாவட்டத்தில் பட்டாசு கடை உரிமையாளர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு டிஎஸ்பி ராஜ்குமார் தலைமை தாங்கினார்.

மேலும் இந்த கூட்டத்தில் வெடிபொருள் உள்ள இடத்தில் எளிதில் தீப்பற்ற கூடிய எந்த பொருட்களையும் வைக்கக்கூடாது.

வெடி விற்பனை கடையில் மின் இணைப்பு இருந்தால் உடனடியாக அகற்றப்பட வேண்டும். வெடிக்கடை மற்றும் இருப்புக்கடை வைக்கும் இடங்களில் வேலை செய்யும் பணியாளர்களுக்கு கண்டிப்பாக காப்பீடு செய்திருக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு விதிமுறைகளை குறித்து எடுத்துரைத்தார்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி