சமையல் கலைஞர்கள் சார்பில் பால்குட ஊர்வலம்

60பார்த்தது
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா செம்பனார்கோவில் ஒன்றியத்துக்கு உட்பட்ட திருச்செம்பள்ளி மெயின் ரோட்டில் பிரசித்தி பெற்ற பண்டிகை குளத்தில் ஸ்ரீ மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. எந்த கோவிலில் ஆடி மாதத்தை ஒட்டி செம்பனார்கோவில் சமையல் கலைஞர்கள் சார்பில் ஏராளமானோர் பால்குடம் எடுத்து ஊர்வலமாக வந்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்து வழிபட்டனர். இதில் திரளான பக்தர்கள் பங்கேற்ற சுவாமி தரிசனம் செய்தனர்.

தொடர்புடைய செய்தி