மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா கோவில் கடைவீதியில் சத்தியவாணன் வாய்க்காலில் திறந்து விடப்படும் மயிலாடுதுறை நகர பாதாள சாக்கடை தண்ணீரில் மனித கழிவுகளும் மருத்துவ கழிவுகளும் கலந்து வந்து துர்நாற்றம் வீசி வருவதோடு, சுகாதார சீர்கேடு விளைவிப்பதை கண்டித்து அரசின் கவனத்திற்கு கொண்டு செல்ல கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என ஆங்காங்கே பதவிகள் வைக்கப்பட்டு தொண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டு வருகின்றன.