உலகின் மிக குறுகிய நதி எது தெரியுமா? ஒரே தாவலில் கடக்கலாம்

54பார்த்தது
உலகின் மிக குறுகிய நதி எது தெரியுமா? ஒரே தாவலில் கடக்கலாம்
வடக்கு சீனாவின் மங்கோலியா பகுதியில் அமைந்துள்ளது ஹுவாலை நதி. இது உலகின் மிகக் குறுகிய நதியாகும். இதன் சராசரி அகலம் 15 செ.மீ மட்டுமே. 17 கி.மீ நீளம் கொண்ட இந்த நதியின் இதன் சராசரி ஆழம் 50 செ.மீ ஆகும். நிலத்தடி ஓடையில் இருந்து உருவாகும் இந்த நதி என்றைக்கும் வறண்டு போனதில்லை. வளைந்து நெளிந்து சென்று தலாய் நூர் ஏரியில் கலக்கிறது. சுற்றியுள்ள நீர்ப்பாசன பகுதிகளுக்கும், விலங்குகளுக்கு குடிநீர் ஆதாரமாகவும் விளங்குகிறது.

தொடர்புடைய செய்தி