ஒருவரே 21 பொறுப்புகளை ஏற்று உருவாக்கிய திரைப்படம்!

70பார்த்தது
ஒருவரே 21 பொறுப்புகளை ஏற்று உருவாக்கிய திரைப்படம்!
தமிழ் திரையுலகில் முதன்​முறை​யாகக் கதை, திரைக்​கதை, வசனம், பாடல்​கள், இசை, ஒளிப்​ப​திவு, கலை, நடனம், சண்டைப் பயிற்சி, இசை, கதாநாயகன் உட்பட 21 பொறுப்புகளை ஏற்று குகன் சக்கர​வர்த்தி​யார் உருவாக்கி இருக்​கும் படம், ‘வங்காள விரி​குடா குறுநில மன்னன்’. இதில் ஜெய்ஸ்ரீ, பிரபாத், அலினா ஷேக், வாசு விக்​ரம், வையாபுரி உள்ளிட்ட பலர் நடித்​துள்ளனர். மாதா பிதா ஃபிலிம் பேக்டரி சார்​பில் ராஜலட்​சுமி நடராஜன் வழங்​கும் படமான இது, மகா சிவராத்​திரியை முன்னிட்டு வரும் 28-ம் தேதி வெளி​யாகிறது.

தொடர்புடைய செய்தி