நடிகையுடன் உல்லாச வாழ்க்கை வாழ்ந்த திருடன்

70பார்த்தது
நடிகையுடன் உல்லாச வாழ்க்கை வாழ்ந்த திருடன்
மகாராஷ்டிரா, குஜராத், ராஜஸ்தான், தெலங்கானா, கர்நாடகா போன்ற மாநிலங்களில் 200க்கும் மேற்பட்ட திருட்டு சம்பவங்களில் ஈடுபட்ட மத்தியபிரதேசத்தை சேர்ந்த பஞ்சாக்ஷரி சங்கய்ய சுவாமி(37) என்ற திருடனை பெங்களுருவில் போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர், அவனிடம் நடத்திய விசாரணையில் சில அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன. இவன் தான் திருடிய பணத்தில் கொல்கத்தாவில் ரூ.3 கோடியில் சொகுசு பங்களா வாங்கி கொடுத்து நடிகையுடன் உல்லாச வாழ்க்கை வாழ்ந்துவந்ததாக போலீசார் கூறியுள்ளனர்.

தொடர்புடைய செய்தி