கேஸ் சிலிண்டர் சரிபார்ப்புக்கு அரசு கெடு விதிப்பு

56பார்த்தது
கேஸ் சிலிண்டர் சரிபார்ப்புக்கு அரசு கெடு விதிப்பு
சமையல் கேஸ் சிலிண்டர் வாடிக்கையாளர்களின் உண்மைத்தன்மையை சரிபார்க்கும் விரல் ரேகை பதிவு பணியை, மார்ச் மாதத்திற்குள் முடிக்க எண்ணெய் நிறுவனங்களுக்கு, மத்திய அரசு கெடு விதித்துள்ளது. தமிழகத்தில் கடந்த ஓராண்டாக விரல் ரேகை பதிவு பணி நடந்து வரும் நிலையில் அது பாதி அளவு கூட முடியவில்லை என கூறப்படுகிறது. இதனால் விரல் ரேகை பதிவு செய்யாதவர்களுக்கு, ஏப்ரலில் இருந்து மானியம் கிடைக்குமா என்பது சந்தேகம் தான்.

தொடர்புடைய செய்தி