மின்மாற்றியை மாற்றக் கோரிக்கை

61பார்த்தது
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த காரைமேடு கிராம பஞ்சாயத்துக்கு உட்பட்ட தென்னலக்குடி காளியம்மன் கோவில் அருகே மின்மாற்றி ஒன்று அமைந்துள்ளது.

இந்த மின்மாற்றியானது பழுதடைந்து மண்ணரிப்பு ஏற்பட்டு சாயும் நிலையில் உள்ளது. இதனால் அப்பகுதி வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மிகுந்த அச்சத்துடன் கடந்து செல்கின்றனர்.

எனவே இந்த மின்மாற்றியை வேறு இடத்திற்கு மாற்றி தர வேண்டும் என்று பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி