சாலையை சரி செய்ய கோரிக்கை
By Kamali 69பார்த்ததுமயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா செம்பனார்கோவில் ஒன்றியத்துக்கு உட்பட்ட கீழ்மாத்தூர் அருகில் படுகை கிராமம் அமைந்துள்ளது.
இங்கு சாலைகள் போடப்பட்ட 20 ஆண்டுகளைக் கடந்த நிலையில் மிக மோசமாக சீர்குலைந்து வெடித்து சிதைந்து காணப்படுகிறது.
அடிப்படை வசதிகளை இல்லாத இந்த கிராமத்தில் சாலையை சீரமைத்து தரவேண்டும் என்று படுகை கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.