குழந்தைகள் மையத்தை சீரமைக்க கோரிக்கை

64பார்த்தது
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா குட்டியாண்டியூர் மெயின் ரோட்டில் சிறுவர் செயல்பாட்டு மையம் அமைந்துள்ளது.

இது குழந்தைகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது. பின்னர் பயன்பாட்டில் இல்லாமல் 10 ஆண்டுகளுக்கும் மேலாக சீர்குலைந்து காணப்படுகிறது.

எனவே இந்த மையத்தை சீர் செய்து கொடுத்தால் படிக்கும் மாணவர்களுக்கு மாலை நேர வகுப்புகள் மற்றும் பல்வேறு நலத்திட்டங்களுக்கு பயன்படுத்த உதவியாக இருக்கும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி