உடைந்த மின் கம்பத்தை அகற்ற கோரிக்கை

78பார்த்தது
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் ஊராட்சி ஒன்றியத்திற்கு ஊராட்சி மேலத்தெருவில் மின் கம்பம் போன்ற அமைந்துள்ளது.

இந்த மின்கம்பம் இரண்டாக உடைந்த நிலையில் உள்ளதால் இப்பகுதி பொதுமக்கள் மிகுந்த அச்சத்தில் இருந்து வருகின்றனர்.

எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து உடைந்த மின் கம்பத்தை மாற்றி புதிய மின்கம்பத்தை பொருத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி