மயிலாடுதுறையில் பேராசிரியர் ஜெயராமன் பேட்டி

77பார்த்தது
மயிலாடுதுறையில் மீத்தேன் திட்ட எதிர்ப்பு கூட்டமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் ஜெயராமன் என்ற செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது ஓஎன்ஜிசி நிறுவனம் 8 பழைய எண்ணெய் கிணறுகளில் மாமரத்து என்ற பெயரில் புதிய திட்டங்களை நடைமுறைப்படுத்த முயற்சி செய்வதாக குற்றம் சாட்டினார். தொடர்ந்து மக்களை திரட்டி போராட்டங்கள் நடத்தப்படும் என தெரிவித்தார். இதில் மீத்தேன் திட்ட எதிர்ப்பு கூட்டமைப்பின் நிர்வாகிகள், பொறுப்பாளர்கள் பங்கேற்றனர்.

தொடர்புடைய செய்தி