மயிலாடுதுறையில் பாதிரியார் கைது

1100பார்த்தது
மயிலாடுதுறையில் பாதிரியார் கைது
மயிலாடுதுறை அருகே திருவாலபுத்தூர் புத்தகரம் மேல தெருவை சேர்ந்த பிலிப் விஜயந்திரன் (58) என்பவர் ஜி எஸ் ஆர் எம் பெந்தகோஸ்தே என்ற கிறிஸ்தவ சபையின் (சர்ச்) பாஸ்டராக பணியாற்றி வருகிறார். இவர் திருச்சபைக்கு வந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து கொலை மிரட்டல் எடுத்துள்ளார். இதனிடையே பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் பேரில் அனைத்து மகளிர் காவல் துறையினர் பாதிரியாரை இன்று கைது செய்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி