கொ.ம.தே.க வேட்பாளர் இவர்தான்.. அறிவிப்பு

73பார்த்தது
கொ.ம.தே.க வேட்பாளர் இவர்தான்.. அறிவிப்பு
திமுக கூட்டணியில் நாமக்கல் தொகுதியில் போட்டியிடும் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் வேட்பாளராக சூரியமூர்த்தி அறிவிக்கப்பட்டுள்ளார். அவர் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுவார் என ஏற்கனவே தெரிவிக்கப்பகிட்டிருந்தது. ஆட்சி மன்ற குழு கூட்டத்திற்கு பின் நாமக்கல் தொகுதி தேர்தல் வேட்பாளாளரை கொங்குநாடு தேசிய மக்கள் கட்சியின் பொதுச்செயலாளர் அறிவித்துள்ளார். கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் இளைஞரணி செயலாளராக சூரியமூர்த்தி உள்ளார்.

தொடர்புடைய செய்தி