கோவை வந்தடைந்தார் பிரதமர் மோடி

519பார்த்தது
கோவை வந்தடைந்தார் பிரதமர் மோடி
மக்களவை தேர்தல் பரப்புரைக்காக கர்நாடகாவில் இருந்து பிரதமர் மோடி கோவை வந்தடைந்துள்ளார். கோவையில் சாலை பேரணியில் பிரதமர் மோடி கலந்துகொள்ள உள்ளார். பிரதமர் மோடி சாய்பாபா காலனியில் இருந்து ஆர்.எஸ்.புரம் வரை சுமார் 2.5 கி.மீ. தொலைவிற்கு வாகன பேரணியில் கலந்துகொள்ளவுள்ளார். கோவையில் பாஜக ரோடு ஷோ நிகழ்ச்சியில் பங்கேற்க பிரதமர் மோடி வருகையை ஒட்டி 5 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு செய்யப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி