ரயில்வே வேலைவாய்ப்பு.. முக்கிய அறிவிப்பு

48085பார்த்தது
ரயில்வே வேலைவாய்ப்பு.. முக்கிய அறிவிப்பு
RRB Technician ஆட்சேர்ப்பு 2024. 09.03.2024 முதல் விண்ணப்பிக்கலாம். இரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் மூலம் Technician காலிப்பணியிடங்கள் நிரப்பப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

நிறுவனம்: இரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் (RRB)
பணியின் பெயர்: Technician Grade – I, Technician Grade – III
பணியிடங்கள்: 9144.
விண்ணப்பிக்க கடைசி தேதி: 09.04.2024.
விண்ணப்பிக்கும் முறை: Online
கல்வி தகுதி: SSLC / Matriculation/ ITI / Bachelor of science in Physics / Electronics / Computer science / Information Technology
வயது வரம்பு: 18- 36 வயது வரை
சம்பளம்: RS.19,900 முதல் RS. 29,200 வரை

இந்த பணிக்கு தகுதியான நபர்கள் Computer Based Test (CBT), Document Verification (DV), Medical Examination மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

கூடுதல் விவரங்களுக்கு: https://www.rrbapply.gov.in/assets/documents/cen2.pdf

தொடர்புடைய செய்தி