பாமக ஆலோசனை கூட்டம்

81பார்த்தது
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி சட்டமன்ற தொகுதியில் பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்திற்கு மாவட்ட செயலாளர் சித்தமல்லி பழனிச்சாமி தலைமை வகித்தார்.

பாக்கம் முருகவேல், தேவி குரு, குரு செந்தில், பாஸ்கரன், நந்திய நல்லூர் ராஜேஷ் மற்றும் சீர்காழி நகர பொறுப்பாளர்கள் கலந்து கொண்டு மாநாடு குறித்து ஆலோசனை மேற்கொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி