மயிலாடுதுறை: விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

77பார்த்தது
மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு நகராட்சி ஒப்பந்த பணியாளர்கள் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து காவல்துறை தடுப்புகளை மீறி ஆட்சியர் அலுவலகத்திற்குள் போராட்டக்காரர்கள் நுழைய முயன்றனர். மேலும் போராட்டம் தொடர்ந்து வரும் நிலையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி